Breaking

Tuesday, October 19, 2021

பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை - முதல்வர் தகவல்

பர் கூர் கூட்டுறவு ஐடிஐயில் காலியாக உள்ள இடங் களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

பர்கூர் கூட்டுறவு ஐடி ஐயில், காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர்சேர்க்கை நடை பெறுகிறது. இது குறித்து ஐடிஐ முதல்வர் சுப்பிர மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பர்கூர் கூட்டுறவு ஐடிஐ 2021-22ம் ஆண்டிற்கான நிர்வாகஒதுக்கீட்டிற்கான சேர்க்கைபோக, மீதமுள்ள ஒரு சில காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சேர்க்கை நடக்கிறது. கணினி இயக்குநர் மற்றும் திட்ட உதவி யாளர், உணவு தயாரித்தல் (பொது) ஆகிய தொழிற்பிரி வுகளுக்கு நேரடிசேர்க்கை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog