கால்நடை மருத்துவம் மற்றும் உணவு அறிவியலில் சர்வதேச தரத்திலான கல்வி, மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் 1989ம் ஆண்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
9 கல்லூரிகள், 12 ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையங்கள், 15 ஆராய்ச்சி ஆய்வகங்கள், 20 பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 3 விவசாயிகளுக்கான பயிற்சி மையங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
படிப்புகள்:பி.விஎஸ்சி., அண்ட் ஏ.ச்., - கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு
கால அளவு: ஓர் ஆண்டு உள்ளிருப்பு பயிற்சி உட்பட 5 ஆண்டுகள் 6 மாதங்கள். கல்லூரிகள் மற்றும் மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள்:
* சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி - 120 இடங்கள்* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் - 80 இடங்கள்* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருநெல்வேலி - 80 இடங்கள்* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரத்தநாடு - 80 இடங்கள்* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேலம் - 40 இடங்கள்* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி - 40 இடங்கள்* கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், உடுமலைப்பேட்டை- 40 இடங்கள்
தொழில்நுட்ப படிப்புகள்:
பி.டெக்., - உணவு தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை -40
இடங்கள்
பி.டெக்., - கோழியின தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்.* கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஓசூர் - 40 இடங்கள் பி.டெக்., - பால்வளத் தொழில்நுட்பம் - 4 ஆண்டுகள்* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லுரி, சென்னை - 20
இடங்கள்
கல்வித் தகுதி: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 8 விபரங்களுக்கு: www2.tanuvas.ac.in

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.