Breaking

Monday, October 25, 2021

10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு!!

ஆணை :

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- III ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம், விருதுநகர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், நெல்லை, கடலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog