தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் - 10 ஆண்டுகள் பணி முடித்தமைக்கு தேர்வு நிலை வழங்க தெளிவுரை கோரப்பட்டமை தெளிவுரை பெறப்பட்டது அனுப்புதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 07:10.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 08, 2021

Comments:0

தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் - 10 ஆண்டுகள் பணி முடித்தமைக்கு தேர்வு நிலை வழங்க தெளிவுரை கோரப்பட்டமை தெளிவுரை பெறப்பட்டது அனுப்புதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 07:10.2021

பார்வை 5 இல் கண்டுள்ள இவ்வியக்ககத்தின் கடிதத்தில் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் அப்பதவியில் 10 ஆண்டுகள் பணிமுடித்தமைக்கு தேர்வு நிலை வழங்குவது தொடர்பாக அரசிடம் தெளிவுரை கோரப்பட்டது.

பார்வை 6 இல் கண்டுள்ள அரசு கடிதத்தில் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் அப்பதவியில் 10 ஆண்டுகள் பணிமுடித்தமைக்கு தேர்வு நிலை அனுமதித்து ஆணை வழங்கலாம் எனத் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பார்வை 6 இல் கண்டுள்ள அரசு கடிதத்தினை தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைக்காவும் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. The letter from the Directorate, as seen in Vision 5, sought clarification from the Government on the selection of Regional Education Officers who have been recruited through direct appointment to the post for a period of 10 years.

The Government Letter, as seen in Vision 6, clarifies that the Regional Education Officers who have been appointed by direct appointment may be granted leave of absence for 10 years and may be given an order granting selection status.

The Government letter found in Vision 6 is attached to all District Primary Education Officers for information and appropriate action.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews