UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு: மும்பை மாணவர் சுபம் குமார் முதலிடம் - IAS, IPS, IFS பணிகளுக்கு 761 பேர் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 24, 2021

Comments:0

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு: மும்பை மாணவர் சுபம் குமார் முதலிடம் - IAS, IPS, IFS பணிகளுக்கு 761 பேர் தேர்வு

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு. IAS, IPS, IFS பணிகளுக்கு 761 பேர் தேர்வு.


பொதுப்பிரிவில் 263 பேரும், EWS பிரிவில் 86 பேரும், OBC பிரிவில் 229 பேரும், SC பிரிவில் 122 பேரும், ST பிரிவில் 61 பேரும் என்று 761 பேர் தேர்வு.


யு.பி.எஸ்.சி., தேர்வில் மும்பை மாணவர் சுபம் குமார் முதலிடம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews