"மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) 247 பணியிடங்களுக்கான பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், தொலை தொடர்பு போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)
பணி: பொறியியல் சேவை(Engineering Services)
காலியிடங்கள்: 247 தகுதி: பொறியியல் துறையில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் பட்டதாரி உறுப்பினர் தேர்வு அல்லது அசோசியேட் உறுப்பினர் தேர்வு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 02.01.1992 முதல் 01.01.2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவராகவும், 21 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.upsconline.nic.in என்ற வலைத்தளத்தின் இணையதளம் மூலம் 20.10.2021 என்ற தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200, எஸ்டி, எஸ்சி, பி.டபிள்யு.டி, பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 20.02.2021 நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது https://www.upsc.gov.in/sites/default/files/Notif-ESEP-22-engl-220921.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். "

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.