தகுதித்தேர்வின் அடிப்படையில் முதுகலை சட்ட மாணவர் சேர்க்கையை நடத்தக் கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை லாவண்யாவின் வழக்கில் ஒன்றிய, மாநில சட்டத்துறை செயலாளர்கள் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.