ஐ.ஐ.டி.,யில் டேட்டா சயின்ஸ் படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 05, 2021

Comments:0

ஐ.ஐ.டி.,யில் டேட்டா சயின்ஸ் படிப்பு

படிப்புகள்:போஸ்ட் கிராஜுவேட் சர்ட்டிபிகேட் புரொகிராம் இன் டேட்டா சயின்ஸ்
படிப்பு காலம்: 12 மாதங்கள்
தகுதி: இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்த அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ’அட்மிஷன்’ தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 26
படிப்பு துவங்கும் நாள்: நவம்பர் 7
விபரங்களுக்கு: https://cloudxlab.com/course/121/pg-certificate-program-in-data-science-by-iit-roorkee

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews