Breaking

Saturday, September 25, 2021

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழுக்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துறையில் பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குழுக்களை அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog