அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு - கோரிக்கைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 18, 2021

Comments:0

அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு - கோரிக்கைகள்

அரியதொரு பெறும் முயற்சிகளை மேற்கொண்டு பரிவித்துறைட வளர்சி பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஆசிரியரகள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் வாழ்வாதார கோரிககையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்ப சார் பில் கோரிக்கை விடுக்கிறோம். ஆசிரியர்களின் அரணாக விளங்கிய முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் வழியில் வேலை வாய்ப்பு திவு மூப்பு அடிப்படையில் (மாவட்ட வாரியாக நியமனம் செய்திட உரிய நடடிககை எடுத்திட வேண்டுகோள் விடுக்கின்றோம்.


SC St க்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை அடையாளம் கண்டு அடிப்படையில் அவர்களை கொண்டே நிரப்பிட கேட்டுக் கொள்கிறோம். இடைநிலை ஆசிரியர்களின் நீண்ட நாள் வாழ்வாதார் கோரிக்கையான சம வேலைக்கு சம மதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசிலிக்க வேண்டுகிறோம்.
IMG_20210918_094143

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84725971