அரசு உத்தரவுகளை மதிக்காமல், கொரோனா பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலையில், தொடக்கப்பள்ளி குழந்தைகளை ஒருங்கிணைத்து பள்ளியை தொடர்ந்து நடத்தி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டது மற்றும் சில காரணங்களுக்காக 17(e)ன் கீழ், ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டதை ரத்து செய்து பணியிடம் வழங்கி ஆணையிடல்
Wednesday, September 22, 2021
17(e)ன் கீழ், ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டதை ரத்து செய்து பணியிடம் வழங்கி ஆணை - செயல்முறைகள் - நாள்.22.09.2021
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.