Breaking

Sunday, September 12, 2021

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

BREAKING: தமிழகத்தில் 1- 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு -அமைச்சர்

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பிறகு, கொரோனா சூழலை ஆராய்ந்து பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை, தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறித்து முதலமைச்சரிடம் வரும் 15ம் தேதி அறிக்கை தாக்கல் - அமைச்சர் அன்பில் மகேஷ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog