"ஒவ்வொரு ஆண்டும் ஜுன் முதல் தேதியன்று வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் காலி ஏற்படும் பணியிடங்களில் 50 விழுக்காடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம் என அரசாணையில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* In respect of the post to be filled up by the method of direct recruitment for which Head of the Department is the appointing authority , the estimate of vacancies shall be fixed by him without obtaining the approval of the Finance , Personnel and Administrative Reforms Departments and Staff Committee .
* In respect of the post to be filled up by the method of direct recruitment for which the Subordinates to the Head of the Department is the appointing authority , the estimate of vacancies shall be fixed by the concerned appointing authorities , without obtaining the approval of the Finance , Personnel and Administrative Reforms Departments and Staff Committee :
* In respect of the post for which the selection is to be made through recruiting agencies like Tamil Nadu Public Service Commission , Teachers Recruitment Board , etc , the estimate of vacancies shall be fixed by the respective appointing authorities shall be furnished to the recruiting agencies by the concerned Head of the Department after Consolidation .
" மேற்கண்ட அரசாணைகளின் படி 2019-2020 மற்றும் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் நேரடி நியமன பணியிடங்கள் ஒதுக்கீடு செய்ய வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் வயது முதிர்வு ஒய்வு / தன்விருப்ப ஓய்வு | கட்டாய ஒய்வு / இயலாமை ஒய்வு / இறப்பு / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு போன்றவற்றால் காலி எற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தின் விவரங்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவம் 1 & 2 இல் பூர்த்தி செய்து , கையொப்பமிட்டு ஒரு வார காலத்திற்குள் deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்புமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

நடந்த வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கே முடிவு தெரியவில்லை
ReplyDelete