"கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு: ஏஐசிடிஇ" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 16, 2021

Comments:0

"கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு: ஏஐசிடிஇ"

"நாடு முழுவதும் கரோனா பரவலால் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது. அதன்விவரம்: தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். இதுதவிர நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கையை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லூரிகளில் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்கள் அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் விலகிவிட்டால் முழு கட்டணத்தையும் நிா்வாகம் வழங்க வேண்டும். மேலாண்மை கல்வி நிறுவனங்கள் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நடத்திக் கொள்ளலாம்." https://www.dinamani.com/tamilnadu/2021/aug/16/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87-3680818.html#:~:text=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F,%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews