மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 12, 2021

Comments:0

மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேருக்கு ஒரு நாளும், எஞ்சிய 20 பேருக்கு மறுநாளும் வகுப்பு நடத்தப்பட உள்ளது.
சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews