Breaking

Sunday, August 29, 2021

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில்., பிஹெச்.டி. படிப்பு - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில்., பிஹெச்.டி. படிப்பு

விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பிஹெச்.டி. படிப்புகளில் சேருவதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழ கம் அறிவித்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்க ழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப் பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் எம்.ஃ பில்., பிஹெச்.டி. படிப்புகளில் சேருவதற்கு செப்டம்பர் 20ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவித்துள்ள பல் கலைக்கழகம், மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 0422 2428311, 2428318 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள் ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் தெரிவித்துள் ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog