நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது UGC - Download Pdf - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 04, 2021

Comments:0

நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது UGC - Download Pdf

நாடு முழுவதும் தொலைதூர படிப்புகள் (2020-21 முதல்) நடத்த அனுமதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / பாடங்கள் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு (UGC)- தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அனுமதி!

UGC - Distance Education pdf - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews