தமிழக பட்ஜெட் ஆக.13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 04, 2021

Comments:0

தமிழக பட்ஜெட் ஆக.13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் !

தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews