அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண் ணப்பங்களை வரவேற்பதாக மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் நுண்கதிர்வீச்சாளர் 5 காலிப் பணியிடங்கள், டயாலிசிஸ் டெக் னீஷியன் 10 காலிப் பணியிடள், இ.சி.ஜி.டெக்னீஷியன் 5 காலி பணியிடங்கங்கள், சி.டி.ஸ்கேன் டெக்னீஷியன் 5 காலிப் பணியிடங் கள், மயக்கவியல் நிபுணர் 15 காலிப் பணியிடங்கள், ஆய்வுக் கூட நுட்புநர் நிலை-2-க்கு 5 பணியிடங்கள், மருந்தாளுநர் 5 பணியிடங் கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்15 பணியிடங்கள் என மொத்தம் 65 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுனவத்தில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோ ருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணி கள் தற்காலிகமானவை.
விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் மற்றும் கல்வித் தகுதி சான்றுகளை முதல்வர் மற்றும் சிறப்பு அலுவ லர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் க்லலூரி மற்றும் மருத்துவமனை, காந்தி சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு ஆக. 10-ஆம் தேதிக் குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.