UPSC CMS அறிவிப்பு 2021 – 830 காலிப்பணியிடங்கள் - Download UPSC CMS Notification PDF 2021& Apply Online விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

UPSC CMS அறிவிப்பு 2021 – 830 காலிப்பணியிடங்கள் - Download UPSC CMS Notification PDF 2021& Apply Online விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.08.2020

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்விற்குரிய (Combined Medical Services Examination) அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது.

இந்த மத்திய அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றை நன்கு ஆராய்ந்து விட்டு உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் UPSC

தேர்வின் பெயர் Combined Medical Services Examination (CMS)

பணியிடங்கள் 834

கடைசி தேதி 18.08.2020

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் காலிப்பணியிடங்கள் :
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வின் மூலம் 830 பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
Junior Scale Posts – 349 பணியிடங்கள்
Assistant Divisional Medical Officer – 300 பணியிடங்கள்
General Duty Medical Officer – 05 பணியிடங்கள்
General duty Medical Officer Gr-II – 184 பணியிடங்கள்
UPSC வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1, 2021 அன்று அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அதாவது, ஆகஸ்ட் 2, 1989 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். UPSC CMSE கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBBS பாடத்தின் இறுதி ஆண்டு தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

CMS தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-

Female/ SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.07.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை 03.08.2021 முதல் 09.08.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download UPSC CMS Notification PDF 2021

Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews