கல்லூரிகளில் UG படிப்புகளில் சேருவதற்கு வரும் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

கல்லூரிகளில் UG படிப்புகளில் சேருவதற்கு வரும் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

கல்லூரியில் சேர ஜூலை 26 முதல் விண்ணப்பம் - அமைச்சர் பொன்முடி!
கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி

கல்லூரிகளில் UG படிப்புகளில் சேருவதற்கு வரும் 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 26 - ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம்.

-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews