முக்கிய அறிவிப்பு! - CEO meeting..ல் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

முக்கிய அறிவிப்பு! - CEO meeting..ல் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்!

*முக்கிய அறிவிப்பு*.
*CEO meeting..ல் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்*.
1. *சுழல்முறை ரத்து* . *அனைத்து ஆசிரியர்களும் பள்ளி செல்ல வேண்டும்* .

2. *கல்வி தொலைக்காட்சி நடைமுறை பதிவேடு அனைத்து ஆசிரியர்களும் வைத்திருக்க வேண்டும்*.

*Whats app குழு ஆரம்பித்து தினசரி செயல்பாடு தெரியப்படுத்தி நடத்தப்பட வேண்டும். போன் இல்லாதவர்* *பட்டியல்*

*தொலைக்காட்சி இல்லாதவர் பட்டியல் வைத்திருக்க வேண்டும்*.

3. *த.ஆசிரியர்கள்*

*கல்வி TV கண்காணிப்பு பதிவேடு நடைமுறைப்டுத்த வேண்டும்* .

4. *கால அட்டவணை* *போர்டு*

*அனைத்து பள்ளிகளிலும் வைத்திருக்க வேண்டும்*.

5. *EMIS*.... *சேர்க்கை* *நீக்கல் நலத்திட்டங்கள் அனைத்தும் பதிவிட வேண்டும்*.

6. *கூடுதலாக* *வழங்கப்பட்ட புத்தகங்கள் உடனே ஒப்படைக்க வேண்டும்*.

*பள்ளியில் இருப்பு வைத்திருப்பின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவார்*. 7. *EER முடித்து Abstract. வைத்திருக்க வேண்டும்* .

8. *5+ மாணவர் அனைவரையும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்* .

9. *இலவச பதிவேடுகள் முடித்து வைத்திருக்க வேண்டும்* .

10. *Fit India movement. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்* .

11. *தடுப்பூசி போடாதவர் பட்டியல் அலுவலகத்தில்* *உரிய. காரணம் எழுதி சமர்பிக்க வேண்டும்*.

*மேற்கண்டவாறு எவ்வித புகார்களுக்கும் இடமில்லாதவாறு செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது*.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews