மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா தெரிவித்துள்ளதாவது: இப் பல்கலையில் 2021- - 2022 ஜூலை எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு ஆக., 13 வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.mkuniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Saturday, July 17, 2021
எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.