Breaking

Tuesday, July 13, 2021

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை-II பதவிக்கான நேர்முகத் தேர்வானது வருகின்ற 19 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வருகின்ற 19 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நேர்முகத்தேர்வு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog