ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.07.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 28, 2021

Comments:0

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.07.2021

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணியிடத்தை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது: விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.07.2021 இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது / ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு மட்டுமே. நிரந்தரமாக்கப்படமாட்டார்கள். விருப்பமுள்ளவர்கள் தங்கள் முழு முகவரியை குறிப்பிட்டு அனைத்து கல்வித்தகுதி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.07.2021 மாலை 5.00 மணி விண்ணப்பிக்க வேண்டிய முகவரி & விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் :

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர்-639007.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews