இந்திய எரிவாயு ஆணையத்தில் ரூ.1.80 லட்ச ஊதியத்தில் வேலை – 220 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

இந்திய எரிவாயு ஆணையத்தில் ரூ.1.80 லட்ச ஊதியத்தில் வேலை – 220 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2021

இந்திய எரிவாயு ஆணையத்தில் (GAIL) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு குறு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் E-1, E-2 & E-3 Grade பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GAIL
பணியின் பெயர் E-1, E-2 & E-3 Grade Posts

பணியிடங்கள் 220
கடைசி தேதி 07.07.2021 – 05.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய எரிவாயு ஆணையத்தில் Mechanical, E&P, Boiler Operation, Marketing, BIS, Corporate Communication, Laboratory, Law, Telecom/Telemetry, Fire & Safety, Civil, Contract & Procurement, HR, Chemical, Finance & Accounts, Instrumentation, Electrical, Environmental Engineering, Official Language, and Security போன்ற E-1, E-2 & E-3 Grade பணிகளுக்கு என 220 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Engineers வயது வரம்பு :

பதிவாளர்களில் அதிகபட்சம் 28-32 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். GAIL கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் டிகிரி/ தொழில்நுட்பம்/ பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GAIL ஊதிய விவரம் :
Engineers (E-3) – ரூ.40,000/- – ரூ.1,40,000/-
Engineers (E-2) – ரூ.60,000/- – ரூ.1,80,000/-
Engineers (E-1) – ரூ.50,000/- – ரூ.1,60,000/-
Engineers தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Online Examination & Group Discussion/Personal Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

GAIL விண்ணப்பக் கட்டணம் :

General, EWS & OBC (NCL) விண்ணப்பதாரிகள் – ரூ.200/-

SC/ ST விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.07.2021 அன்று முதல் 05.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Short Notice

Download Detailed Notification Available Soon

Apply Online

Official Website

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews