அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ( 16.07.2021 ) - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 14, 2021

Comments:0

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ( 16.07.2021 ) - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்

IMG_20210713_221612
அரசு மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் , பள்ளிக் கல்வி ஆணையர் மேற்பார்வையில் பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான காணொலி காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டம் 16.07.2021 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள கூட்டப்பொருள் சார்ந்து விவாதிக்கப்படவுள்ளது. கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களோடு தயார் நிலையில் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

All CEOs meeting on 16.07.2021- Agenda.pdf...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626943