G.O.(Ms) No.264 - Dated: 03.06.2021 - COVID-19 Task Force to assist the Government on COVID-19 Management Activities - Constituted - Orders - Issued - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 04, 2021

Comments:0

G.O.(Ms) No.264 - Dated: 03.06.2021 - COVID-19 Task Force to assist the Government on COVID-19 Management Activities - Constituted - Orders - Issued

கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று அதிகமாக இருந்த சென்னையிலும் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோன தடுப்பு நடவடிக்கையாக 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை ஆய்வு செய்து அவ்வப்போது தேவையான அறிவுரைகளை தமிழக அரசுக்கு வழங்குவது தொடர்பாக கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்யக்கூடிய வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் இல்லாத மருத்துவர்கள் 4 பேரும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட 9 பேரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். COVID-19 Task Force to assist the Government on COVID-19 Management Activities - Constituted - Orders - Issued.
HEALTH AND FAMILY WELFARE (P1) DEPARTMENT
G.O.(Ms) No.264
Dated: 03.06.2021
Thiruvalluvar Aandu-2052 Pilava, Vaikasi - 20
ORDER:
The Hon'ble Chief Minister while taking the Review of Covid situation had announced setting up of Task Force headed by Thiru.R.Poornalingam, IAS., (Retd), to assist the expert committee headed by Hon'ble Chief Minister for Covid-19 Management Activities. Accordingly, the Government constitute a Task Force under the Chairmanship of Thiru.R.Poornalingam, IAS., (Retd) along with the following non official/ official members.
Non official members
1. Dr. P. Kuganantham
2. Dr.Kolandaswamy
3. Dr. Manoj Murhekar
Director, National Institute of Epidemiology, Chennai 4. Dr.Jayaprakash Muliyil Epidemiologist, CMC, Vellore
Official Members
1. Principal Secretary to Government, Health and Family Welfare Department
2. Principal Secretary / Officer on Special Duty Health and Family Welfare Department
3. Director of Medical and Rural Health Services 4. Director of Medical Education
5. Director of Public Health and Preventive Medicine
6. Mission Director, National Health Mission
7. Managing Director, Tamil Nadu Medical Services Corporation Limited
8. Chairman, Medical Services Recruitment Board 9. Joint Secretary to Government, Health Family Welfare Department
Member Secretary,
2. The Committee will have advisory role and it will conduct meeting periodically and also monitor on the action taken on suggestions. During the course of deliberation, the committee can co-opt additional members as per the need. ,

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews