புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 18, 2021

1 Comments

புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் நாளை தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கவுள்ளார்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews