செய்தி மக்கள் தொடர்புத் துறை செய்தி வெளியீட்டுப் பிரிவு - செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்படும் தடுப்பூரி செலுத்தும் சிறப்பு முகாமில் தங்கள் நிறுவனத்திலிருந்து கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுவது தொடர்பாக
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி முகமைமன் (News Agencies) ஆகியாற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புதி துறையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து கொரோனா வைரன் நோய்த் தொற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். 2) இந்தக் கொரோனா மவானி நோய்த் தொற்று தடுப்பூசி சிறப்பு முகாமில் சென்னையில் உள்ள பத்திரிகைகள், நொயைக்காட்சிகள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊடகவிளர்கள் கவந்து கொண்டு நங்களது ஆதார் அட்டை மற்றும் அரசால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை (ஓர் தங்கள் நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றைக் காண்பிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3) மேலும், இம்முகாமிற்குத் தேவையான தடுப்பூசிகளை முன்னரே தயார் நிலையில் வைப்பதற்கு எதுவாக, தங்கள் நிறுவனத்திலிருந்து எத்தனை நபர்கன் இத்தடுப்பூசி சிறப்பு:
முகாமி தடுப்பூசி செலுத்தி கொள்ளவுள்ளார்கள் என்பதனை கீழ்க்கண்ட விவரங்களுடன் 30.6.2021 (புதன்கிழமை மாலை 5.00 மணிக்குள் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் செய்தி வெளியீட்டுப் பிரிவிலோ அல்லது Drsectoncovid1920mail.com என்ற மின்னஞ்சல் மூலமாகயோ விரைந்து இந்துறைக்கு சபர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.