பல்வேறு பாட பிரிவுகளுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 15, 2021

Comments:0

பல்வேறு பாட பிரிவுகளுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை.

வள்ளலார் மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட பாடங்களுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.
தமிழ்,
ஆங்கிலம்,
கணிதம்,
இயற்பியல்,
வேதியியல்,
தாவரவியல்,
விலங்கியல்,
கணினி
அறிவியல்,
வரலாறு,
பொருளியல்,
வணிகவியல்,
கணக்குப்பதிவியல்,
நர்சிங் இளநிலை உதவியாளர் - B.Com., உடன் Tally முடித்திருக்க வேண்டும். TEACHERS WANTED
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 23.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி secretaryvallalar@gmail.com தொடர்புக்கு: 99444 99411, 97863 42200
IMG_20210615_144446

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84726138