Breaking

Monday, June 07, 2021

ரூ.67,000/- ஊதியத்தில் கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிவாய்ப்பு - Download NCDC Notification PDF 2021

Chief Director பணிக்கு தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NCDC
பணியின் பெயர் Chief Director
பணியிடங்கள் 08
கடைசி தேதி 08.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
Chief Director பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Chief Director வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். NCDC கல்வித்தகுதி :
மத்திய/ மாநில/ கூட்டுறவு/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
Chief Director ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
NCDC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Download NCDC Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog