Breaking

Saturday, June 05, 2021

பழைய 5 ரூபாய் தாளுக்கு ரூ.20,000 – தவறாமல் படிங்க!

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில் பழைய 5 ரூபாய் தாளுக்கு ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறதாம். அது எவ்வாறு என்பது குறித்த முழு விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இந்திய நாணயங்கள்:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக தற்போது பல்வேறுமாநில / யூனியன் பிரதேச பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக பல தரப்பு மக்கள் வருமானம் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் எளிமையாக பணம் சம்பாதிக்க ஓர் வழிவகை ஏற்பட்டுள்ளது அதன்படி தற்போதைய காலத்தில் நாட்டின் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் தாள்களுக்கு ஆன்லைனில் பெரிய அளவில் மதிப்பு இருந்து வருகிறது. மேலும் இதனை பலர் தங்களது முழு நேர வேலையாக செய்து வருகின்றனர். இந்நிலையில் காயின்பஜார்.காம் என்னும் இணையதளத்தில் பயனர்கள் தங்களை விற்பனையாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தளத்தில் பழைய 5 ரூபாய் தாள்களை விற்பனை செய்தால் சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பழைய 5 ரூபாய் தாளில் சீரியல் 786 என்னும் எண் இரண்டு முறை இருக்க வேண்டுமாம். இந்த சீரியல் உள்ள தாள் உங்களிடம் இருந்தால் இதனை காயின்பஜார்.காம் என்ற தளத்தில் புகைப்படமாக பதிவு செய்ய வேண்டும். பின்பு இதற்கு ஆன்லைன் மூலமே பயனர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். தற்போது இந்த தகவல் மக்களை வியக்கவைத்து வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog