உள்ளுரிலே ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா? - Download Notification PDF 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 25, 2021

Comments:0

உள்ளுரிலே ரூ.35,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா? - Download Notification PDF 2021

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் காரைக்கால் அலுவலகத்தில் Retd. Deputy Collector/ Retd Tahsildar/ Retd-Deputy Tahsildar/ Retd.- Surveyor பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Retd. Deputy Collector/ Retd Tahsildar/ Retd-Deputy Tahsildar/ Retd.- Surveyor
பணியிடங்கள் 08
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலை 2021 :
Retd. Deputy Collector/ Retd Tahsildar/ Retd-Deputy Tahsildar/ Retd.- Surveyor பணிகளுக்கு என 08 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ONGC கல்வித்தகுதி :
Retd. Deputy Collector/ Retd Tahsildar – Retd-Deputy Collector/ Retd. Tahsildar ஆக இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் SSLC தேர்ச்சி) மற்றும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Retd-Deputy Tahsildar – Retd-Deputy Tahsildar ஆக இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் SSLC தேர்ச்சி) மற்றும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Retd.- Surveyor – Retd.- Surveyor ஆக இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் SSLC தேர்ச்சி) மற்றும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ONGC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும். ONGC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews