11-ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு முறை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 09, 2021

Comments:0

11-ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு முறை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பு சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews