Breaking

Thursday, June 10, 2021

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடிவு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் 'தேர்ச்சி' என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க முடிவு என தகவல்!
10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில், மதிப்பெண்களை குறிப்பிடாமல் "தேர்ச்சி" என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்.
All Pass என்று அறிவிக்கப்பட்டதால், பாட வாரியாக "தேர்ச்சி" என்று குறிப்பிட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog