VOC துறைமுக கழகத்தில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - VOC Port trust Recruitment 2021 Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 09، 2021

Comments:0

VOC துறைமுக கழகத்தில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - VOC Port trust Recruitment 2021 Notification PDF

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer பணிகளுக்கு திறமையானவர்களிட வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VOC துறைமுக பணியிடங்கள் :
வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி :
Degree/ MBBS Degree/ Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.05.2021 முதல் 11.06.2021 வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

VOC Port trust Recruitment 2021 Notification PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة