DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.31000/ - Download DRDO Notification 2021 PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 09، 2021

Comments:0

DRDO சென்னை வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.31000/ - Download DRDO Notification 2021 PDF

DRDO சென்னை நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellowship (JRF) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO சென்னை
பணியின் பெயர் Junior Research Fellowship
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline DRDO சென்னை காலிப்பணியிடங்கள்:
சென்னையில் செயல்படும் மத்திய அரசு நிறுவனத்தில் Junior Research Fellowship (JRF) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து Post Graduate Degree in Materials Science/ Physics/Applied Sciences with first class and a valid GATE / NET Score (or) ME/M.Tech Material Science/ Nanotechnology / Sensor Technology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
DRDO மாத ஊதியம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
JRF தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். DRDO Chennai விண்ணப்பிக்கும் முறை:
முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் மற்றும் கல்வித் தகுதிகளின் சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகள், செல்லுபடியாகும் கேட் / நெட் மதிப்பெண் மற்றும் அனுபவம் சான்றிதழ்களுடன் கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download DRDO Notification 2021 PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة