தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - Download Detailed Notification& Official Site - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 03، 2021

Comments:0

தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - Download Detailed Notification& Official Site

தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (NILERD) இருந்து காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Director, Joint Director, Deputy Director, Assistant Director ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NILERD
பணியின் பெயர் Director, Joint Director, Deputy Director, Assistant Director
பணியிடங்கள் 17
கடைசி தேதி 31.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Director, Joint Director, Deputy Director, Assistant Director பணிக்கு என 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Director வயது வரம்பு :
குறைந்தபட்சம் 26-33 முதல் அதிகபட்சம் 35-57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்பினை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

NILERD கல்வித்தகுதி :
Director – Ph.D. and Master’s Degree in Economics/ Development Studies/ Statistics/ Engineering or Technology/ Business Management தேர்ச்சி Joint Director – Master’s Degree in Economics/ Development Studies/ Statistics/ Engineering or Technology/ Business Management தேர்ச்சி Deputy Director & Assistant Director – Master’s Degree in Economics/ Development Studies/ Statistics/ Engineering or Technology/ Business Management தேர்ச்சி
மேலும் பணியில் 3 – 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். NILERD தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Detailed Notification

Official Site

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة