தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் - Download CUTN Notification PDF 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 03، 2021

Comments:0

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் - Download CUTN Notification PDF 2021

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUTN
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 19.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Junior Research Fellow பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Biological Science/ Life Science/ Microbiology/ Biotechnology/ Biochemistry/ Molecular Biology/Botany பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அதனுடன் NET/ GATE தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
JRF ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.33,480/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. CUTN தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 19.05.2021 அன்றுக்குள் ram@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CUTN Notification PDF 2021

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة