தள்ளிவைக்கப்பட்டுள்ள மே மாத CA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பளித்துள்ள நிலையில், அதற்கான தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 02.05.2021 - PDF தாமதக் கட்டணம் தள்ளுபடி: நடப்பு ஆண்டு மே மாத CA தேர்வுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இடைநிலைத் தேர்வுகள் மே 22ம் தேதியும், இறுதி தேர்வுகள் மே 21ம் தேதியும் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வு பற்றிய திருத்தப்பட்ட அட்டவணை தேர்வுக்கு 25 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக ICAI அறிவித்துள்ளது. அதன்படி, இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 4ம் தேதி காலை 10 மணி முதல் மே 6ம் தேதி இரவு 11:59 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ICAI – ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், தாமதக் கட்டணம் ரூ.600 செலுத்த வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டது.
IDBI வங்கியில் வேலை – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு - Download IDBI Notification 2021PDF& Application Form
தற்போது, தாமதமாக விண்ணப்ப பதிவு செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய ICAI முடிவு செய்துள்ளது. மேலும், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதில் இதுபோன்ற தாமதம் தொடர்புடைய ஒழுங்குமுறை விதிகளின் கீழ் தாமதக் கட்டணத்தை வசூலிப்பதும் அவர்களுக்கு சிரமங்களை உருவாக்குவதும் போல் ஆகி விடும் என்று தேர்வு வாரியம் தனது அதிகாரபூர்வ பதிவில் கூறியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.