பாரத் கோக்கிங் நிலக்கரி லிமிடெட் (BCCL) ஆனது அங்கு காலியாக உள்ள General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BCCL
பணியின் பெயர் General Duty Medical Officer & Specialist
பணியிடங்கள் 33
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் மத்திய அரசு வேலைவாய்ப்பு :
General Duty Medical Officer & Specialist பணிக்கு என 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
GDMO வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BCCL கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS/ PG Degree/ PG Diploma/ DNB தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
GDMO ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Personal Interview through Physical/ Video Conference மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் recruitment.bccl@coalindia.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download BCCL Notification PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.