8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழக அரசு வேலை - Download Notification PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 02، 2021

Comments:0

8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழக அரசு வேலை - Download Notification PDF& Apply Online

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மூலம் Scavenger/Sweeper/Sanitary Worker/Masalchi/ Sweeper/Gardener/Watchman/ Scavenger/Waterman&Waterwomen/ Night watchman-cum-Masalchi/Watchman-cum-Masalchi/Night watchman/Sweeper cum Cleaner, Office Assistant,Copyist Attender ஆகிய பணியிடங்கள் கரூர் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ளன. இங்கு மொத்தம் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கரூர் மாவட்ட நீதிமன்றம்
பணியின் பெயர் Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 06-06-2021
விண்ணப்பிக்கும் முறை Online
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வ யதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
Download Syllabus Pdf மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
General – ரூ.500/-
SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணைய முகவரி மூலம் 18-04-2021 முதல் 06-06-2021 வரை விண்ணப்பிக்கலாம். Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة