அண்ணா பல்கலைக்கழக பி.ஜி செமஸ்டர் அட்டவணை 2021 - Anna University PG Schedule& MCA Schedule 2021 - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 02، 2021

Comments:0

அண்ணா பல்கலைக்கழக பி.ஜி செமஸ்டர் அட்டவணை 2021 - Anna University PG Schedule& MCA Schedule 2021 - PDF

அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது அங்கு பயிலும் முதுநிலை (PG) மற்றும் MCA ஆகிய பாடங்களுக்கான இரண்டாம் செமஸ்டருக்குரிய கல்வி அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளாலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பிரிவின் பெயர் PG & MCA
தேதி 03.05.2021 Onwards
செமஸ்டர் அட்டவணை Download Below அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் அட்டவணை 2021 :
அண்ணா பல்கலைக்கழகமானது அங்கு பயிலும் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைவு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக PG Second Semester Academic Schedule பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி PG (FT) பாடங்களுக்கு 03.05.2021 முதல் 06.08.2021 செமஸ்டர் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் 09.08.2021 அன்று முதல் செய்முறை தேர்வுகளும், 23.08.2021 அன்று முதல் கருத்தியல் தேர்வுகளும் தொடங்கி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், MCA (FT) பாடங்களுக்கு 03.05.2021 முதல் 28.08.2021 செமஸ்டர் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் 31.08.2021 அன்று முதல் செய்முறை தேர்வுகளும், 09.09.2021 அன்று முதல் கருத்தியல் தேர்வுகளும் தொடங்கி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலினை விரிவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Anna University PG Schedule 2021
Anna University MCA Schedule 2021

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة