2021-22 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் இருந்த நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Saturday, May 22, 2021
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.