பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்
பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக (2021-22), தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது.
எனவே, தர உயர்வுக்குத் தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து, இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும். மேலும், தேர்வான பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்ட நிலப் பரப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பரிசீலித்து, கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும். இதில், எவ்விதப் புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Monday, April 12, 2021
Comments:0
அரசுப் பள்ளிகள் தரம் உயர்வு : பட்டியல் அனுப்ப உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.