பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் Supervisor Trainee பணிக்கு காலியிடங்கள் பற்றிய அறிவிப்புகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26ம் தேதி இறுதி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
மத்திய அரசின் கீழ் செயலாற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Supervisor Trainee பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.32,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும். தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.04.2021 தேதியின் படி அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ நிறுவனங்களில் Bachelor of Commerce (B.Com) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்:
பதிவாளர்கள் கணினி அடிப்படையிலான தேர்வுகள் (CBT) மற்றும் குழு விவாதம் (GD) ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். UR/EWS/OBC பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 + GSTம், SC/ST/PWD/Ex-Servicemen பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.200 + GSTம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 26ம் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவியில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26ம் தேதி இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். BHEL Job Notification PDF
BHEL Apply Online Link

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.