இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் எனப்படும் SEBI நிறுவனத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அங்கு Whole Time Member பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SEBI
பணியின் பெயர் Whole Time Member
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் SEBI பணியிடங்கள் :
Whole Time Member பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Whole Time Member வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
SEBI கல்வித்தகுதி :
இப்பணியிடத்திற்கு திறன், நேர்மை, சிக்கல்களைக் கையாள்வதில் திறன், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்கியல், நிர்வாகம் போன்றவற்றில் நல்ல திறனுடன் முன் அனுபவமும் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம்
ஊதிய விவரம் :
ஊதியமாக அதிகபட்சம் ரூ.4,00,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. SEBI தேர்வு செயல்முறை :
Merit அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download SEBI Notification PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.