TN Assembly Election 2021 - Zonal Guide - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 05, 2021

Comments:0

TN Assembly Election 2021 - Zonal Guide - PDF

உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் ( தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரம் வரை ) ஒரு மண்டலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் / துணை வட்டாட்சியர்கள் / துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் / வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணி அலுவலர்கள் வாக்களிக்க தனி ஏற்பாடு: ஆசிரியர் கழகம் கோரிக்கை
மேலும் ஒரு மண்டலத்தில் மண்டல அலுவலருக்கு உதவியாக உதவி மண்டல அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் . ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் தேர்தல் பணிக்காக வாகனம் ஒன்று ஒதுக்கப்படுகிறது . தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட மண்டலத்திற்கு மண்டல அலுவலரே முழுப்பொருப்பாவார்.
அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் நான்கு கட்ட பயிற்சி - தேர்தல் கமிஷன் உத்தரவு!
TN Assembly Election 2021 - Zonal Guide book
CLICK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews