தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் என தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தட்டு, தாம்பூலத்துடன் அதிரடி - வீடு வீடாக சென்ற ஆசிரியர்கள்! தட்டு, தாம்பூலத்துடன் அதிரடி - வீடு வீடாக சென்ற ஆசிரியர்கள்!
இதுதொடர்பாக தொழில் நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் வெளி யிட்ட அறிவிப்பில் கூறியிருப் பதாவது: இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக் கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.